டெபாசிட்டை இழந்த வேட்பாளர்கள்

79பார்த்தது
டெபாசிட்டை இழந்த வேட்பாளர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் எப்போதும் போல இம்முறையும் சுயேச்சை வேட்பாளர்கள் கணிசமான அளவில் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். 1991 தேர்தல் முதல் 2019 வரை 99% சுயேச்சை வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.1957 தேர்தலில் சுயேட்சைகள் 8% வாக்குகள் வாங்கிய நிலையில் 2019-ல் 0.11% என குறைந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 8,000 க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி