பெருமாள் கோயிலில் வழிபாடு செய்த திருமாவளவன்

59பார்த்தது
பெருமாள் கோயிலில் வழிபாடு செய்த திருமாவளவன்
தமிழகத்தில் திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஏப்ரல் 3) அங்கு பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், அரியலூருக்கு பிரச்சாரம் செய்ய வந்த திருமாவளவன் பிரச்சாரம் முடித்துவிட்டு செல்லும்போது, அரியலூரில் கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரும் அவருடன் வழிபாடு செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி