தமிழ்நாட்டில் 6,384 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

82பார்த்தது
தமிழ்நாட்டில் 6,384 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளதோடு பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன என அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி