கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரசுப்பேருந்து (Video)

53பார்த்தது
தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அவ்வபோது நடந்து வருகிறது. பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதால் அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியடைய வைக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மிக்சர் கடைக்குள் புகுந்த சம்பவம் இன்று (ஜூன் 10) அரங்கேறியுள்ளது. கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர் இச்சம்பவத்தில் நூலிழையில் உயிர் தப்பினர்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி