புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் நோக்கியா

53பார்த்தது
புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் நோக்கியா
முன்னனி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா 'எச்எம்டி ஸ்கைலைன்' என்ற புதிய போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் நோக்கியா லூமியா 920 போல் உள்ளது. இந்த புதிய போனின் விலை சுமார் 46ஆயிரத்து 926 ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த போன் வருகிற ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய ஸ்மார்ட் போனை எதிர்பார்த்து வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். தொடர்ந்து அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி