வெளிநாடுகளில் படித்து வருவோரில் 5 ஆண்டில் 633 இந்திய மாணவர்கள் பலி

60பார்த்தது
வெளிநாடுகளில் படித்து வருவோரில் 5 ஆண்டில் 633 இந்திய மாணவர்கள் பலி
வெளிநாடுகளில் படித்து வருவோரில் கடந்த 5 ஆண்டில் 633 இந்திய மாணவர்கள் பலியானதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் மாணவர்களில், கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள், சுகாதார சீர்கேடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மக்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி