தமிழ்நாட்டில் அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு

65பார்த்தது
தமிழ்நாட்டில் அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழ்நாட்டில் 53.48 லட்சம் பேர் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 31ம் தேதி வரை மாவட்டம் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 53,48,663 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி