சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 5 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு

78பார்த்தது
சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 5 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் வெள்ளிக்கிழமை ஒரு பெரிய என்கவுன்டர் நடந்தது. நாராயணபூர் - தன்டேவாடா எல்லைப் பகுதியில் போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் 3 போலீசாரும் காயம் அடைந்தனர். தற்போது அந்த பகுதியில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. என்கவுன்டர் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி