தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மழை பெய்யும்

575பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மழை பெய்யும்
தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 21) கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சென்னை புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி