பெண்களை அதிகம் தாக்கும் 5 நோய்கள்

61பார்த்தது
பெண்களை அதிகம் தாக்கும் 5 நோய்கள்
பெண்கள் குறிப்பாக 30 வயதை தாண்டிவிட்டால் அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. இதனால் உடலளவிலும் மனதளவிலும் பெண்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். பெண்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் பல நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தைராய்டு பிரச்னைகள், ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்னைகள், மார்பக புற்றுநோய், இதய நோய், ஆட்டோஇம்யூன் நோய் உள்ளிட்ட பிரச்னைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி