கொடைக்கானலில் கும்மாளம் போடும் 5 பிரபலங்கள்!

569பார்த்தது
கொடைக்கானலில் கும்மாளம் போடும் 5 பிரபலங்கள்!
குடும்பத்துடன் பல இடங்களுக்கு சென்றாலும், நண்பர்களுடன் சேர்ந்து செல்லும்போது... இருக்கும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. அந்த வகையில் 5 பிரபலங்கள் ஒன்று கூடி ஏற்காடு சென்று தங்களின் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள். நடிகர் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்களுடன்.... டிடியின் முன்னாள் கணவரும் உள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி