ஓவர்டேக் செய்த பைக் - தூக்கி வீசப்பட்ட இருவர்

1521பார்த்தது
பொதுவாக சாலை விபத்துகளில் அதிகளவில் ஓவர்டேக் செய்யும்போது தான் ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அந்த வகையில், வெளிநாட்டில் இருவர் விலை உயர்ந்த பைக்கில் அதிவேகமாக செல்கின்றனர். அப்போது எதிரே சென்ற வாகனத்தை ஓவர்டேக் செய்யும்போது எதிர் திசையில் இருந்த வந்த வாகனத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், நல்வாய்ப்பாக இருவரும் உயிர் தப்பினர். இவை அனைத்தும் பின்னாடி வந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

தொடர்புடைய செய்தி