ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு புதிய ரூல்ஸ்

67பார்த்தது
ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு புதிய ரூல்ஸ்
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது பேக்கேஜ் பாலசீயில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு விமான பயணங்களுக்கு பேக்கேஜில் உள்ள வரம்புகளை குறைத்துள்ளது. அதன்படி, குறைந்த விலை டிக்கெட்டில் பயணிக்கும் பயணிகள் 20 கிலோ லக்கேஜ் கொண்டு செல்லலாம் என இருந்த நிலையில் தற்போது 15 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் கடந்த மே 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி