EFTA உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்த இந்தியா..

58பார்த்தது
EFTA உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்த இந்தியா..
சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் (EFTA) இந்தியா சமீபத்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்காக இந்தியா 2008ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறது. EFTA ஏற்கனவே சீனா, கனடா மற்றும் தென் கொரியா போன்ற 40 நாடுகளுடன் 29 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு EFTA நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 192 பில்லியன் டாலரும், இறக்குமதி 1674 பில்லியன் டாலரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.