வீட்டில் வளர்க்க ஏதுவான 5 பூனை இனங்கள்.!
By Ram 62பார்த்தது*பெர்சியன் பூனை: வெள்ளை நிறத்தில் பொசு பொசு முடியுடன் காணப்படும். பராமரிப்பு செலவு அதிகம்
*வங்காள பூனை: சாம்பல் நிறக் கோடுகளுடன் புலி போன்ற தோற்றம் கொண்டது
*சியாமி பூனைகள்: சாம்பல் நிறத்தில் காணப்படும். அதிக அன்பை வெளிப்படுத்தும்
*மைனே கூன்: ராட்சத பூனை என அழைக்கப்படும். எந்த காலநிலைக்கும் ஒத்துப் போக கூடிய இனம்
*பாம்பே பூனைகள்: புத்திசாலித்தனம், விளையாட்டுத் தனம் நிறைந்தது. பாசமானது.