46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்! முதல்வர் அறிவிப்பு

7385பார்த்தது
46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்! முதல்வர் அறிவிப்பு
2026 ஜனவரிக்குள் 46,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறும்போது, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 65,486 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 5.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,260 பணியிடங்கள் நிரப்பப்படும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி