தூய்மைப் பணியாளர் வேலைக்கு 40,000 பட்டதாரிகள் விண்ணப்பம்

68பார்த்தது
தூய்மைப் பணியாளர் வேலைக்கு 40,000 பட்டதாரிகள் விண்ணப்பம்
ஹரியானா மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. சமீபத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது. ​​39,990 இளங்கலைப் பட்டதாரிகள், 6,112 முதுகலைப் பட்டதாரிகள், 12 ஆம் வகுப்பு வரை படித்தவர் 1,17,144 பேர் உள்பட 3 லட்சத்து 95 ஆயிரம் பேர் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஹரியானாவில் வேறு எந்த வேலையும் கிடைக்காத நிலையில் இளைஞர்கள் பலரும் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி