4,000 பேராசிரியர் பணியிடங்கள்.. உறுதியளித்த அமைச்சர்

79பார்த்தது
4,000 பேராசிரியர் பணியிடங்கள்.. உறுதியளித்த அமைச்சர்
சென்னையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “ஆளுநருடன் நட்புணர்வோடு செல்லவே உயர்கல்வித்துறை விரும்புகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்தது என்பதை நிரூபிக்க வேண்டும். பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசி முடிவு எடுக்கப்படும். 4,000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி