2024 பொங்கலுக்கு 4 புதுப்படங்கள் ரிலீஸ்

495பார்த்தது
2024 பொங்கலுக்கு 4 புதுப்படங்கள் ரிலீஸ்
2024 பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'லால் சலாம்', தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்', சுந்தர் சி இயக்கியுள்ள 'அரண்மனை 4' ஆகிய 4 முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது. 4 படங்களும் ஒன்றுக்கு ஒன்று சலித்ததில்லை என்பதால், எது வெற்றிபெறும் என போட்டி டஃப் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி