ஒரு மணி நேரத்திற்கு 4 கற்பழிப்பு வழக்குகள் பதிவு

65பார்த்தது
ஒரு மணி நேரத்திற்கு 4 கற்பழிப்பு வழக்குகள் பதிவு
2017 மற்றும் 2022 க்கு இடையில், இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் ஒரு மணி நேரத்திற்கு 4 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி வருவதாகத் தெரிகிறது. இந்த வழக்குகளில் 90 விழுக்காட்டுக்கு அதிகமான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்கள் என்று அறிக்கை கூறுகிறது. பலாத்காரத்திற்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி