4,862 அரசு கட்டிடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை!

4470பார்த்தது
4,862 அரசு கட்டிடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை!
தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் 47,707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், 4,862 அரசு கட்டிடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி