தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்

71பார்த்தது
தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்
அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்த இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அமைச்சரவையில் கே.என்.நேரு 4வது இடத்திலும், 5வது இடத்தில் ஐ.பெரியசாமி, 6வது இடத்தில் பொன்முடி ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி