344 ரன்கள்.. டி20யில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே..

69பார்த்தது
344 ரன்கள்.. டி20யில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே..
டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. இதில், ஐபிஎல் அணியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய சிக்கந்தர் ராஜா 43 பந்துகளில் 15 சிக்ஸர்கள் அடித்து 133 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். மொத்தம், காம்பியாவுக்கு எதிராக 344/4 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி வரலாறு படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி