இறந்தவர்களின் சடலங்களை எரித்தப்பின் கிடைக்கும் சாம்பலில் எஞ்சியுள்ள உலோகங்களை விற்று, கடந்தாண்டில் மட்டும் ஜப்பான் சுமார் ரூ.377 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அந்நாட்டின் வழக்கப்படி இறந்தவர்களின் எலும்புகள் மட்டுமே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அவர்கள் அணிந்திருக்கும் நகைகள், பற்களை அடைக்க பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் ஆகியவை இந்த சாம்பலில் இருந்து எடுக்கப்படுகின்றன.