மின்னல் தாக்கி 3 பெண்கள் உயிரிழப்பு!

82பார்த்தது
மின்னல் தாக்கி 3 பெண்கள் உயிரிழப்பு!
சத்தீஷ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டம் சந்தமுடா கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று (ஆகஸ்ட் 16) மாலை வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி