3 மாநில தேர்தல்: காங்கிரஸ் வார் ரூம் நிர்வாகிகள் நியமனம்

72பார்த்தது
3 மாநில தேர்தல்: காங்கிரஸ் வார் ரூம் நிர்வாகிகள் நியமனம்
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் வார் ரூம் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா - சல்லா வம்சி சந்த் ரெட்டி, ஹரியானா - நவீன் சர்மா, ஜம்மு காஷ்மீர் - கோகுல் பூடைல் ஆகியோர் நியமனமிக்கப்பட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் தேசிய வார் ரூம் தலைவராக திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி