தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 சிறுமிகள் பலி

71பார்த்தது
தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 சிறுமிகள் பலி
ராஜஸ்தான்: நோகா நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெட்லி கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த பிரக்யா ஜாட், பாரதி ஜாட் மற்றும் ரவீனா ஆகிய 3 சிறுமிகள் தண்ணீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதையடுத்து 3 சிறுமிகளின் உடல்களையும் மீட்ட போலீசார், சிறுமிகள் விளையாடும்போது தொட்டியின் தளம் உடைந்து விழுந்ததாக தகவல் அளித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி