சுத்தமான காற்று கிடைக்கும் தமிழகத்தின் 3 நகரங்கள்

75பார்த்தது
சுத்தமான காற்று கிடைக்கும் தமிழகத்தின் 3 நகரங்கள்
தமிழகத்தில் சுத்தமான காற்று கிடைக்கும் முதல் 10 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சியின் பல்கலைப்பேரூர் 20 குறியீட்டுடன் முதலிடத்தையும், ராமநாதபுரம் 25 குறியீட்டுடன் நான்காவது இடத்தையும், மதுரை 29 குறியீட்டுடன் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் மோசமான காற்று கிடைக்கும் இடத்தில் தலைநகர் டெல்லி 306 குறியீட்டுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி