அமெரிக்காவின் நிர்வாண சொகுசுக் கப்பல் பயணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Norwegian Pearl என்ற கப்பல் பிப்.08ம் தேதி மியாமியில் இருந்து கரீபியனுக்கு 11 நாள் பயணமாக புறப்பட்டுள்ளது. அந்த கப்பலில் 2600 பேர் நிர்வாணமாக சென்றுள்ளனர். இப்பயணத்தில் ஆபாசமாக நடந்துகொள்ளவோ, சுகாதாரமற்ற செயல்பாடுகளுக்கோ அனுமதி இல்லை. இப்பயணத்திற்கு சாதாரண கட்டணம் ரூ.1,75,000-யும், டீலக்ஸ் கட்டணம் ரூ.28,87,425-யும் வசூல் செய்யப்பட்டுள்ளது