குடும்பத்துக்கு தலா 2500 நிவாரணம்

1970பார்த்தது
குடும்பத்துக்கு தலா 2500 நிவாரணம்
சென்னையை தாக்கிவிட்டு சென்ற, மிக்ஜாம் புயல், கரையை கடக்கும்போது திருப்பதி உள்பட 10 மாவட்டங்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் சேதங்களை ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ₹2,500 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி