CSIR நிறுவனத்தில் 209 காலியிடங்கள்

77பார்த்தது
CSIR நிறுவனத்தில் 209 காலியிடங்கள்
CSIR நிறுவனத்தில் காலியாக உள்ள 209 இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிறுவனத்தின் பெயர்: CSIR - அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி 

காலியிடங்கள்: 209 இளநிலை செயலக உதவியாளர், ஜூனியர் ஸ்டெனோகிராபர் 

கல்வித்தகுதி: 10, +2, ஸ்டெனோகிராபி

சம்பளம்: Rs.25500 – Rs.81100/-

வயதுவரம்பு: 28

கடைசித் தேதி: 21.04.2025 

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://crridom.gov.in/

தொடர்புடைய செய்தி