2026 தேர்தல்: பிரசாந்த் கிஷோரை அணுகும் அதிமுக?

65பார்த்தது
2026 தேர்தல்: பிரசாந்த் கிஷோரை அணுகும் அதிமுக?
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். மேலும், வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்களை வகுக்க தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை அதிமுக அணுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி