ஆட்சியமைத்ததும் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து - கார்கே வாக்கு

71பார்த்தது
ஆட்சியமைத்ததும் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து - கார்கே வாக்கு
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒரு வருட காலமாக 2019 முதல் 2020 வரை போராட்டம் நடத்திய நிலையில்அந்த 3 சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது மத்திய அரசு. தற்போது மீண்டும் போராட்டம் நடத்த 200000 விவசாயிகள் நாளை மறுநாள் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ள நிலையில், இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விவசாயிகளை வஞ்சிக்க கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் இன்னும் ரத்துசெய்யப்படவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சியமைத்ததும் அந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி