20 கார்களில் சாலையை மறித்து அழிச்சாட்டியம்.. (வீடியோ)

53பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் 20 கார்களில் வந்த கும்பல் சாலை மறித்து இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த தினம் நடந்த பிரமுகர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் விதிகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறாக கார்களை ஓட்டி சாலையை மறித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் துணை ஆணையர் ஷஷாங்க் சிங் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி