2030க்குள் 2.4 கோடி கிக் தொழிலாளர்கள்

80பார்த்தது
2030க்குள் 2.4 கோடி கிக் தொழிலாளர்கள்
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிக் பணியாளர்களின் எண்ணிக்கை 2.4 கோடியை எட்டும் என்று மத்திய தொழிலாளர் துறை செயலர் சுமிதா தாவ்ரா தெரிவித்தார். ஏனெனில், டிஜிட்டல் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான கிக் தொழிலாளர்கள் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது. தொழிலாளர் நலனுக்காக 29 தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொழிலாளர் குறியீடுகளாக கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

தொடர்புடைய செய்தி