அக்டோபர் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

83பார்த்தது
அக்டோபர் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
வங்கிகளின் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 15 நாட்கள் விடுமுறை உள்ளன. இந்த விடுமுறை உள்ளூர் விழாக்கள் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் (அக், 2) காந்தி ஜெயந்தி, (அக்.11) ஆயுத பூஜை, (அக்.12) 2வது சனிக்கிழமை, (அக்.26) 4வது சனிக்கிழமை, (அக்.31) தீபாவளி விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஞாயிற்றுகிழமைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி