தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர்கள் (கைவினை பயிற்றுவிப்பாளர், தையல், கலை மாஸ்டர், இசை ஆசிரியர், உடல் கல்வி ஆசிரியர் ) பணிக்கு மொத்தம்1598 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://trb.tn.nic.in/