நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

61பார்த்தது
நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
தென்கிழக்கு சீனாவில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஹெங்யாங் நகரில் உள்ள யூலின் கிராமத்தில் இன்று (ஜுலை 28) நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளை மேற்கொண்டு 6 பேரை அதிகாரிகள் மீட்டனர். ஒருவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் கேமி புயல் காரணமாக சமீப நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி