நயினார் நாகேந்திரன் வழக்கை விசாரிக்க முடியாது

71பார்த்தது
நயினார் நாகேந்திரன் வழக்கை விசாரிக்க முடியாது
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்தது. இதனை சட்டவிரோதமான வழக்காக்க பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என நெல்லையின் சுயேட்சை வேட்பாளரான ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை இந்த வழக்குகளை எடுத்து விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது. இது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது அமலாக்கத்துறையின் கீழ் பவராது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி