இந்த வருட பூமி தினத்தின் கருப்பொருள்(Theme) தெரியுமா?

65பார்த்தது
இந்த வருட பூமி தினத்தின் கருப்பொருள்(Theme) தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி ஒரு கருப்பொருளை மையமாக வைத்து ‘உலக பூமி தினம்’ கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு பூமி vs பிளாஸ்டிக்(Earth vs Plastic) என்கிற கருப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் மனித சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், 2040ம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை 60% குறைக்க வேண்டும் என்பதே முதன்மை நோக்கம்.

தொடர்புடைய செய்தி