உலக புவி தினத்தின் வரலாறு தெரியுமா?

57பார்த்தது
உலக புவி தினத்தின் வரலாறு தெரியுமா?
பூமி தினத்தின் வரலாறை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். 1969ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு விபத்தால் பல மக்கள் பாதிக்கப்பட்டனர். பூமி மாசுபடுவதை கண்டு வருந்திய அமெரிக்க செனட்டர் கெய்லார்ட் நெல்சன், இந்தப் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையில் முன் வைத்தார். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என முடிவு செய்து 1969ல் தீர்மானத்தை முன்மொழிந்தார். 1970ம் ஆண்டிலிருந்து ‘உலக புவி தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி