உலக பூமி தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

71பார்த்தது
உலக பூமி தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்காக கடைபிடிக்கப்படும் உலக பூமி தினத்தில் நம்மால் சில பங்களிப்பை வழங்க முடியும். அதன்படி, மரங்களை நடலாம், காடுகள் அழிப்பை எதிர்த்து போராடலாம், மரம் நடும் நிகழ்வுகளை ஊக்குவிக்கலாம், தூய்மை பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம், கடற்கரை, பூங்காக்கள், ஆறுகள், பொது இடங்களில் கிடக்கும் பிளாஸ்டிக்கை அகற்றலாம், பிளாஸ்டிக் நுகர்வுகளை குறைத்தல் மற்றும் மறுசுழற்சிக்கு முன்னுரிமை ஆகியவை தனிநபரால் அளிக்க முடிந்த பங்களிப்புகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி