சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வோம்- பிரதமர் மோடி

70பார்த்தது
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வோம்- பிரதமர் மோடி
இன்று உலக பூமி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ‘X’ தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி அன்று ‘உலக பூமி தினம்’ கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை பேணி காப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் பகிர்ந்து இருக்கும் வீடியோவில், “இயற்கையை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இதனால் நமது கிரகம் ஒரு சிறந்த எதிர்காலத்தை பெற முடியும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி