ஐபிஎல் இரண்டாவுது நாள் போட்டி - கள நிலவரம்

65பார்த்தது
ஐபிஎல் இரண்டாவுது நாள் போட்டி - கள நிலவரம்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி