சித்திரை திருவிழாவில் நெகிழ வைத்த இஸ்லாமியர்கள்

75பார்த்தது
மதுரை சித்திரை திருவிழாவில் முகமது சலீம் என்ற இஸ்லாமியர் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறும் பொழுது, “26 வருடங்களுக்கு மேலாக எங்கள் சங்கத்தின் மூலமாக இந்த பணியை மனநிறைவாக செய்து வருகிறேன், எங்களுக்கு சாதி, மதம் என எதுவும் கிடையாது. மனிதமும், மனிதநேயமும் மட்டுமே” என பேசினார். இந்த வீடியோவை பகிர்ந்த பலரும், “தமிழ்நாடு சொல்லித் தரும் சகோதரத்துவம் இதுதான்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி: Polimer TV

தொடர்புடைய செய்தி