105 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற மூதாட்டி..!

54பார்த்தது
அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜினியா ஹிஸ்லாப் தனது 105வது வயதில் முதுகலை படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். 1940ல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், 1941ம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை தொடங்கினார். அப்போது 2ம் உலகப்போர் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டு தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். 83 ஆண்டுகளுக்குப் பிறகு, பட்டம் பெற வேண்டும் என்ற ஆசையால் மீண்டும் படிக்கத் தொடங்கிய அவர் தனது ஆசையை நிறைவேற்றி பட்டம் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி