நபார்டு வங்கியில் 102 உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள்

69பார்த்தது
நபார்டு வங்கியில் 102 உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள்
மும்பையைச் சேர்ந்த நபார்டு வங்கியானது மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள கிளைகளில் 102 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டம், டிப்ளமோ, முதுகலை, முதுகலை பட்டயப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் அந்தந்தப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-08-2024. இணையதளம்: https://ibpsonline.ibps.in/nabardjul24/

தொடர்புடைய செய்தி