மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமமில்லை

61பார்த்தது
மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமமில்லை
கடந்த 50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தவில்லை. பாஜக மீது குறை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளது. பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி வழங்கிவிட்டு அநாகரிகமாக திமுகவினர் பேசி வருகின்றனர். உலகமே பாராட்டும் தலைவராக மோடி திகழ்கிறார். அமைச்சர் உதயநிதி அவரை விமர்சித்து வருகிறார். மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ், திமுக கட்சிகள் என அண்ணாமலையை ஆதரித்து கோவையில் நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி