பல்சர் பைக்கில் சென்று யாசகம் பெரும் நவீன பிச்சைக்காரர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் ஒருவர் தனது காலை இழந்த நிலையில், பொதுமக்களிடம் யாசகம் பெற்று வருகிறார். இவரும் அப்பகுதியினரிடம் நன்றாக பழக்கமாகிவிட்டார். இந்நிலையில், ஒருநாள் அவர் தனது பல்சர் பைக்கில் கெத்தாக வந்து, வாகனத்தை நிறுத்திவிட்டு, மாற்றுத்திறனாளி போல் யாசகம் பெற்றுள்ளார். அவரது பரிதாப நிலையை பார்க்கும் நபர்களும், அவரை நம்பி யாசகம் கொடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: MalaimurasuTv

தொடர்புடைய செய்தி