விஷப்பாம்புகளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி?

75பார்த்தது
விஷப்பாம்புகளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி?
பாம்புகளில் விஷமுள்ள பாம்பு, விஷமற்ற பாம்பு என இரு வகை உள்ளது. தமிழ்நாட்டில் நல்ல பாம்பு, கட்டை விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் என 4 விஷப்பாம்பு இனங்கள் உள்ளது. நல்ல பாம்பு படம் எடுக்கையில், தலையில் வளையம் போன்ற குறி இருக்கும். கட்டை விரியன் கருப்பாகவும், சில்வர் நிற பட்டையுடனும் இருக்கும். கண்ணாடி விரியன் பழுப்பு நிறத்தில், தோல் மேல் சங்கிலி வடிவ டிசைன் இருக்கும். சுருட்டை விரியன் சின்னதாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி